Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
11 மற்றும் 12ம் வகுப்புகளின் ✍பொதுத்தேர்வுகளை மாணவர்கள் இரண்டரை மணி நேரத்தில் ✍எழுதி முடிக்கும்வகையில்11, 12ம் வகுப்பு ✍பொதுத்தேர்வு குறித்து 🏫அமைச்சர் செங்கோட்டையன்🎙|
11 மற்றும் 12ம் வகுப்புகளின் ✍பொதுத்தேர்வுகளை மாணவர்கள் இரண்டரை மணி நேரத்தில் ✍எழுதி முடிக்கும்வகையில்11, 12ம் வகுப்பு ✍பொதுத்தேர்வு குறித்து 🏫அமைச்சர் செங்கோட்டையன்🎙|
11 மற்றும் 12ம் வகுப்புகளின் ✍பொதுத்தேர்வுகளை மாணவர்கள் இரண்டரை மணி நேரத்தில் ✍எழுதி முடிக்கும்வகையில், 📄வினாத்தாள்கள் தயாராகி வருவதாக 🏫பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்🔈. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நகராட்சி அலங்கார வளைவு, அளுக்குளியில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி 🏬கட்டிடங்கள் அமைப்பதற்கான பூமிபூஜையிலும், கரட்டடிபாளையத்தில் நடைபெற்ற விழாவிலும்🎉 கலந்துக்கொண்ட செங்கோட்டையன் புதிய 🚰குடிநீர் இணைப்பு மற்றும் பசுமை 🏘வீடுகளுக்கான ஆணைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்👏. பின்னர் 📰செய்தியாளர்களுடன் பேசிய செங்கோட்டையன்🎙,"ப்ளஸ் 1, ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகளின் வினாத்தாள் மாதிரிகள் குறித்து ஆசிரியர்களுக்கும் பயிற்சியளிக்கப் பட்டிருக்கிறது👍" என்று கூறினார்😯 என்பது குறிப்பிடத்தக்கது👍.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022