டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிகள் ஈரோடு மாவட்டம் SSA (SARVA SHIKSHA ABHIYAN)-ல் Data Entry Operator பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிகள் ஈரோடு மாவட்டம் SSA (SARVA SHIKSHA ABHIYAN)-ல் Data Entry Operator பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


1. பணி:  மாவட்ட அலுவலக கணினி விவரப் பதிவாளர்

       ( District Project Office – Data Entry Operator)

காலியிடங்கள்: 1

சம்பளம்: 10,000

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டத்துடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் LOWER GRADE மற்றும் MS-Office-ல் 3 மாத Certificate Course முடித்திருக்க வேண்டும்.

வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

2. பணி: வட்டார அளவில் கணினி விவரப் பதிவாளர்
            (Block Resource Centre – Data Entry Operator)

காலியிடங்கள்: 18

சம்பளம்: 8,400

கல்வித்தகுதி: +2 முடித்து தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் LOWER GRADE மற்றும் MS-Office-ல் 3 மாத Certificate Course  முடித்திருக்க வேண்டும்.

வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள்  www.erode.tn.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து  தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட திட்ட ஒருங்கிணைய்ப்பாளர் மற்றும் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்,

மாவட்ட திட்ட அலுவலகம்,

அனைவருக்கும் கல்வி இயக்கம்,

அரசு மகளிர் மேல்நிலை பள்ளி வளாகம்,

பன்னீர் செல்வம் பூங்கா,

 ஈரோடு – 638001

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 9.2.2018

கூடுதல் தகவல்களுக்கு http://www.erode.tn.nic.in/ssa/SSA_DEO_applicationForm.pdf


I Would like to share this with you. Here You Can Download This velai vaaippu (வேலை வாய்ப்பு )Application from PlayStorehttps://play.google.com/store/apps/details?id=com.akshayam.velaivaaippu

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H