
பழங்களில் உடலுக்கு தேவையான
ஊட்டச்சத்துக்கள் ஏராளம் இருக்கின்றன. நொறுக்கு தீனிகளுக்கு மாற்றாக
பழங்களை ருசிக்கலாம். அதேவேளையில் பழங்களை எப்போது சாப்பிட வேண்டும்
என்பதையும் அறிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதிலுள்ள
ஊட்டச்சத்துகளின் பலன் உடலுக்கு கிடைக்காது். குறிப்பாக பால் மற்றும் தயிர்
போன்றவற்றுடன் சேர்த்து பழங்களை சாப்பிடக்கூடாது.