Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
ஆசிரியர்களை அவமதிக்கின்ற, கேலி செய்கிற, இம்சிக்கிற, எந்த நாடும் நாட்டு மக்களும் உருப்பட்டதாய் சரித்திரமில்லை.
ஆசிரியர்களை அவமதிக்கின்ற, கேலி செய்கிற, இம்சிக்கிற, எந்த நாடும் நாட்டு மக்களும் உருப்பட்டதாய் சரித்திரமில்லை.
1. வீட்டு பாடம் முடித்தும் தொடை நடுங்க வைத்த உன் போன்ற ஆசிரியர் எங்கே?
2. முதல் வரிசையில் பயந்து கொண்டே இருந்த மாணவன் எங்கே?
3. ஆசிரியரோடு நட்பு பாராட்டிய என் தந்தை போன்று பெற்றோர் எங்கே?
எங்கே? எங்கே?
உன் தண்டனையால் பெரியோரை மதிக்க கற்றுக் கொடுத்த என் ஆசிரியர்களே நீங்கள் எங்கே?
4. மானம் கெட்ட அரசுகளே கோல் எடுத்தால் குரங்காடும் என்கிற பழமொழிகள் மறந்தீரோ?
5. அடுத்த தலைமுறை ஒழுக்கம் இல்லாமல் போகிறதே இதற்கு நீ பொருப்பேற்பாயா?
6.
ஆசிரியன் தலையில் குட்டி குட்டி இன்று மண்டி இட வைத்தாயே மதி கெட்ட அரசே
நீ ஒழிய, மதி கெட்ட சட்டமே திருந்த காலம் இனியும் வேண்டுமோ?
2) அடிப்படையான சில செய்திகள் தெரியவில்லை. சிறப்பு வகுப்பு எடுக்கலாமா?
3) சக மாணவர்களை படிக்க விடாமல் தொந்தரவு செய்கிறான் கேட்கலமா?
4)மாணவிகளிடம் தகாத வார்த்தைகள் பேசுகிறான் கண்டிக்கலாமா?
5) ஆசிரியர்களை தவறாக பேசுகிறான் த.ஆ.இடம் முறையிடலாமா?
6) பள்ளி தளவாடப் பொருட்களை சேதப்படுத்துகிறான் பெற்றோரிடம் சொல்லலாமா!
7) தடை செய்யப்பட்ட பொருட்களை வகுப்புகளில் பயன்படுத்துகிறான்
என்ன செய்யலாம்
8) எதையும் கவனிக்கவுமில்லை, எதையும் படிக்கவுமி்லை.
பள்ளிக்கு வரும் நோக்கமே வேறாக உள்ளது.
இவர்களை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் நமக்கு மட்டுமே இல்லை.
இவை அனைத்தும் நடத்தை குறைபாடுகள்.
இவற்றி்ற்கு ஆசிரியர்கள் மட்டுமே பொறுப்பல்ல.
அரசு, சமூகம்,ஊடகம், பெற்றோர் என பல காரணங்கள் . அவர்கள் கவலைபட்டுக் கொள்ளட்டும்.
நம்மால் மட்டுமே செய்யக்கூடிய ஒரே பணி கற்பித்தல் மட்டுமே.
அதை மட்டுமே எவ்வித குறையுமின்றி செய்வோம்.
ஆத்ம திருப்தி அடைவோம்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








