DATE DAY FORE NOON
(10.00 am to 12.45PM/1.15PM/)
12 STD 11 STD
2/9/2018 Friday Economics Economics
2/12/2018 Monday Commerce Mathematics/Commerce
2/14/2018 Wednesday Accountancy Accountancy
2/16/2018 Friday History History
2/19/2018 Monday English-I English-I
2/20/2018 Tuesday English-II English-II
2/21/2018 Wednesday Tamil-I Tamil-I
2/22/2018 Thursday Tamil-II Tamil-II
CHIEF EDUCATIONAL OFFICER VELLORE .
தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
1) 19.02.2018 அன்று முதல் நடைப்பெறும் தேர்வை அனைத்து பாடப்பிரிவு 12 ஆம் வகுப்பு மாணவ/ மாணவிகள் எழுதவேண்டும்.
2) 14.02.2018 அன்று முதல் நடைப்பெறும் தேர்வை 11ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு முடிந்த/இல்லாத மாணவ/ மாணவிகள் எழுதவேண்டும்.
3) தேர்வு இல்லாத நாட்களில் அடுத்த தேர்வுக்கான பாட ஆசிரியர் மாணவ/ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கவேண்டும்.
4) பள்ளி தேர்ச்சி அதிகரிக்க தலைமையாசிரியர் மற்றும் பாட ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து திட்டமிட்டு மாணவ/மாணவியருக்கு பயிற்சி அளித்து பள்ளி மற்றும் மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும்.