Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
ஜெயலலிதா நினைவிடத்தில் 👮காவலர் சுட்டுக்கொண்டு தற்கொலை
மறைந்த முதல்வர் 💺ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா 🌊கடற்கரையில் எம்.ஜி.ஆர்.-அண்ணா சமாதிகளுக்கு நடுவில் அமைந்துள்ளது👍. தினந்தோறும் 💺ஜெயலலிதா சமாதியில் 💐அஞ்சலி செலுத்துவதற்காக அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் திரண்டு வருகின்றனர்🙄. இந்நிலையில் 💺ஜெயலலிதா நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் இன்று காலை 🔫துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன🔈. மேலும் தற்கொலை செய்து கொண்ட 🔫ஆயுதப்படை காவலர் பெயர் அருள் என்பதும்😳, மதுரையை சேர்ந்த அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல்களை 👮காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்😯. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது😳.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








