தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 324 உதவி பொறியாளர்பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 324
பணியின் தன்மை: உதவி பொறியாளர்.
ஊதியம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.5,100/-
கல்வித் தகுதி: பொறியியல் துறையில், சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்: பதிவு கட்டணமாக ரூ.150ம், தேர்வு கட்டணமாக ரூ.200ம் செலுத்த வேண்டும்..
கடைசித் தேதி: 26.03.2018
மேலும் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/notifications/201805cese_notfn.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.








