மே 8 ல் சென்னையை முடக்குவோம்...- நாம் CPS யை ஒழிப்பதுதான் நம் நோக்கம்.
- இதனை நமக்கு தமிழக அரசு நம்மை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறது..
- CPS யை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதற்கு தான் போராடிக் கொண்டு இருக்கிறோம்.
- முன்னாள் முதலவர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் சட்டமன்ற அறிவிப்பின் படி
- CPS யை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது தான் நமது கோரிக்கை .
- நமது வாழ்க்கை.
- நமது ஓய்வூதிய சம்மந்தப் பட்டது .
- இதில் சமரசத்திற்கு இடமில்லை.
- CPS யை நீதிமன்றம் மூலம் ஒழிக்க முடியாது.
- வீதி மன்ற போராட்டத்தின் மூலம் தான் ஒழிக்க முடியும்.
- போராட்டத்தை தீவிரப் படுத்துவோம்.
- CPS யை ரத்து செய்யாமால் 2019 பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற முடியாது என்ற சூழ்நிலையை ஏற்படுத்துவோம்
- அரசின் சூழ்ச்சியை முறியடிப்போம்
- ஒன்றுபடுவோம்
- போராடுவோம்
- வெற்றி பெறுவோம்
- CPS ரத்து செய்ய வைப்போம்..
- GPF யை பெறும்வரை போராடுவோம்..
- அலைகடலென அணி திரன்டு வாரீர்! வாரீர்!! வாரீர்!!!
- மே 8 ல் சென்னையை நோக்கி புறப்படுவோம்..உரிமையை பெற தோழர்களே...








