'டிப்ளமா' ஆசிரியர் சேர்க்கை துவக்கம் - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Tuesday 19 June 2018

'டிப்ளமா' ஆசிரியர் சேர்க்கை துவக்கம்

தொடக்க கல்வி ஆசிரியர் பணி தகுதிக்கான, 'டிப்ளமா' ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேருவதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது. 8,478 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் உள்ள, மாவட்ட கல்வியியல் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், தொடக்க கல்வி ஆசிரியர் பணிக்கான, டிப்ளமா படிப்பு நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும், 38 அரசு கல்லுாரிகள், ஒரு அரசு உதவி கல்லுாரி மற்றும், 256 சுயநிதி கல்லுாரிகள் என, 295 கல்லுாரிகளில், 8,478 இடங்களில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின், http://www.tnscert.org என்ற இணையதளத்தில், வரும், 30ம் தேதி வரை, பதிவு செய்யலாம். இதற்கான விபரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

1 comment:

  1. Kishore Vaigyanik Protsahan Yojana (KVPY) is a national level examination administered by the Indian Institute of Science. KVPY 2018 Application form Exam Date.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H