பற்கள் நன்கு ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் இரண்டு முறை பற்களை துலக்க வேண்டும்.
பல் தேய்த்தபின் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்.
இரவில் படுக்கச் செல்லும் முன்பு உப்புத் தண்ணீரால் வாயை கொப்பளிப்பது மிகவும் நல்லது.
நார்ச்சத்துஇ கால்சியம் போன்றவை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
சாப்பிட்டபின் வாயை நல்ல தண்ணீரில் நன்றாக கொப்பளிக்க வேண்டும்.
இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்









