ஆசிரியர் ஜோசப் ராஜ் மக்காத பொருளான செய்தித்தாளை குச்சியாக செய்து அதில் காகிதத்திலான தேசியக்கொடியை ஒட்டி முழுவதும் மக்கும் வகையிலான தேசியக்கொடியை செய்து காண்பித்தார். உடன் மாணவர்களும் தங்களுக்கு சுதந்திர தினத்திற்கு தேவையான மக்கும் வகையான தேசியக்கொடியை தயாரித்தனர்