புதிய பாடத்திட்டங்களால் இரண்டு ஆண்டுகள் வரை, ஆசிரியர்கள் பிரத்யேகமாக பயிற்சி பெற வேண்டும். பாடம் நடத்துவதற்கு நேரம் இல்லை, என ஆசிரியர்கள் தெரிவிக்க கூடாது. திட்டமிட்டு உரிய காலத்திற்குள், பாடத்தை நடத்தி முடிக்க வேண்டும். அலுவலக பணிக்கு ஆசி ரியர்களை ஈடுபடுத்த கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.