அரசு கலை கல்லூரிகளில்
என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். கல்லூரிகளில் கல்வி தரத்தை
மேம்படுத்த காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்றும் கவுரவ
விரிவுரையாளர்களுக்கு பதிலாக நிரந்தர உதவிப் பேராசிரியர்களை நியமிக்க
வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.