அன்பார்ந்த
ஆசிரியர்களே!!!
6 முதல் 12 ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி, CBSE பாடப்புத்தகங்களில் உள்ள வினாக்கள், புதிதாக உருவாக்கப்பட்ட வினாக்கள் ( created Questions) என அனைத்து வகை வினாக்களும் எங்கள் QB365ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக 12ஆம் வகுப்பு கணிதப்பாடத்தை எடுத்துக் கொண்டால்….
12ஆம் வகுப்பில் 10 CHAPTERS உள்ளன. ஒவ்வொரு பாடத்தில் உள்ள MULTIPLE CHOICE QUESTIONS, 2 MARKS, 3 MARKS, 5 MARKS என பிரிக்கப்பட்டு அனைத்து வினாக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
நமக்கு எத்தனை மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வேண்டுமோ அத்தனை மதிப்பெண்களுக்கு வினாத்தாளை 5 நிமிடத்தில் வடிவமைத்து விடலாம்.
வினாத்தாள் மட்டுமின்றி அதற்கான விடைக்குறிப்பும் உடனடியாக தயாராகி விடும்.