Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
நிகழ்வுகள்
1502 – கொலம்பஸ் ஹொண்டூராஸ் கரையை அடைந்தார்.
1665 – உலகின் பழமையானதும் இப்போதும் வெளிவரும் த லண்டன் கசெட் (The London Gazette) முதலாவது இதழ் வெளியானது.
1893 – கொலராடோ மாநிலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1910 – உலகின் முதலாவது விமானத் தபால் பொதிச் சேவை ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது.
1917 – அக்டோபர் புரட்சி: விளாடிமிர் லெனின் தலைமையில் கம்யூனிசப்
புரட்சியாளர்கள் ரஷ்யாவின் இடைக்கால அரசாங்கத்தைக் கவிழ்த்தனர். (பழைய
ஜூலியன் நாட்காட்டியில் இது அக்டோபர் 25 இல் இடம்பெற்றது).
1917 – முதலாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் ஓட்டோமான் பேரரசிடம் இருந்து காசாப் பகுதியைக் கைப்பற்றின.
1918 – மேற்கு சமோவாவில் பரவிய ஒரு வித நச்சு (வைரஸ்) நோய் காரணமாக 7,542 பேர் (20% மக்கள் தொகை) ஆண்டு முடிவிற்குள் இறந்தனர்.
1931 – மா சே துங் சீன சோவியத் குடியரசை அக்டோபர் புரட்சியின் நினைவு நாளில் அறிவித்தார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: “ஆர்மேனியா” என்ற சோவியத் மருத்துவக் கப்பல்
ஜேர்மனிய விமானங்களின் குண்டுவீச்சில் மூழ்கியது. 5,000 பேர் வரையில் இதில்
கொல்லப்பட்டனர்.
1941 – நாசி ஜெர்மனியர் உக்ரேனில் நெமிடீவ் என்ற இடத்தில் 2580 யூதர்களைக் கொன்றனர்.
1956 – சூயஸ் கால்வாய் பிரச்சினை: எகிப்தில் இருந்து இடனடியாக ஐக்கிய
இராச்சியம், பிரான்ஸ், இஸ்ரேல் படைகளை வெளியேறுமாறு ஐநா பொதுச் சபைக்
கூட்டத்தில் கேட்கப்பட்டது.
1983 – ஐக்கிய அமெரிக்காவின் செனட் கட்டடத்தில் குண்டு வெடித்தது.
1991 – மேஜிக் ஜான்சன் தாம் எச்.ஐ.வி. நுண்மத்தை பெற்றுள்ளதாக அறிவித்து என். பி. ஏ.-இல் இருந்து வெளியேறினார்.
1996 – நைஜீரிய விமானம் ஒன்று லாகோஸ் அருகே வீழ்ந்ததில் 143 பேர் கொல்லப்பட்டனர்.
2002 – அமெரிக்கப் பொருட்களின் விளம்பரங்களை அறிவிக்க ஈரான் தடை செய்தது.
பிறப்புகள்
1728- ஜேம்ஸ் குக், ஆங்கிலேய நாடுகாண் பயணி, கடற்படை அலுவலர் (இ. 1779)
1858 – பிபின் சந்திர பால், இந்திய செயல்திறனாளர் (இ. 1932)
1867 – மேரி க்யூரி போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர், நோபல் பரிசு பெற்றவர், (இ. 1934)
1876 – சார்லி டவுன்சென்ட், ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர் (இ. 1958)
1879 – லியோன் ட்ரொட்ஸ்கி, ரஷ்யப் புரட்சியாளர், (இ. 1940).
1888 – சி. வி. இராமன், இந்திய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர், (இ. 1970).
1913 – அல்பேர்ட் காம்யு – நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு எழுத்தாளர், (இ. 1960).
1929 – எரிக் காண்டல், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய மருத்துவர்
1954 – கமல்ஹாசன், தமிழ் நடிகர்.
1959 – சிறிநிவாசு, பாடகர்
1969 – நந்திதா தாஸ், இந்திய நடிகர்.
1975 – வெங்கட் பிரபு, இந்தியத் திரைப்பட இயக்குநர்
1980 – கார்த்திக், பாடகர்
1980 – ஜேம்ஸ் பிராங்கிளின், நியூசிலாந்துத் துடுப்பாட்ட வீரர்
1981 – அனுசுக்கா செட்டி, இந்திய நடிகை
இறப்புகள்
644 – உமறு இப்னு அல்-கத்தாப், இசுலாமியக் கலீபா (பி. 590)
1862 – பகதுர்ஷா ஜஃபர், பேரரசர், விடுதலைப் போராட்ட வீரர்
1913 – ஆல்ஃவிரடு அரசல் வாலேசு, ஆங்கில உயிரியலாளர் (பி. 1823)
1947 – கோ. நடேசையர், இலங்கையின் மலையகப் பத்திரிகையாளர் (பி. 1887)
1951 – என். சி. வசந்தகோகிலம், கருநாடக இசைக் கலைஞர்.
1962 – எலினோர் ரூசுவெல்ட், அமெரிக்க அரசியல்வாதி (பி. 1884)
1993 – திருமுருக கிருபானந்த வாரியார், ஆன்மீகவாதி, (பி. 1906).
2000 – சி. சுப்பிரமணியம், இந்திய அரசியல்வாதி, (பி. 1910).
2011 – ஜோ பிரேசியர், அமெரிக்கக் குத்துச்சண்டை வீரர் (பி. 1944)
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








