தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 29 நூலகர் (Librarian) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எழுத்துத் தேர்வு 23.02.2019 அன்று நடக்க உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 16.12.2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
TNPSC பணியிட விவரங்கள் :
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
TNPSC நூலகர் தேர்வு மாதிரி
கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Degree)பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேர்வு கட்டணம்: ரூ. Rs. 150/- + Registration Fee
TNPSC நூலகர் பாடத்திட்டம்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம்16.12.2018 தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நாட்கள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள் | 14-11-2018 |
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் | 16-12-2018. |
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி | 18-12-2018 |
தேர்வு தேதி | 23-02-2019 |
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...