தற்காலிக ஆசிரியர்
ஈரோடு மாவட்டம் கோபியில் கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக்
கலந்துக் கொண்டார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், "தமிழ்நாட்டில் தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.7500 சம்பளம் வழங்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு முடிந்த பிறகு இவர்களை நிரந்தரமாக பணியமர்த்த ஏற்பாடு செய்யப்படும்.அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில்தான் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு மாணவ - மாணவிகளுக்கு பாடம் கற்றுக் கொடுக்கப்படுகிறது" என்றார்.