Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
6 மாதத்திற்கு செம ஆஃபர்: ஜியோவின் புதிய ரீசார்ஜ் பிளான்ஸ்!!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு விலைக்குறைந்த ஜியோபோன்களை அறிமுகம்
செய்தது. இந்த போனுக்காக ரூ.49 விலையில் ஸ்பெஷல் ரீசார்ஜ் ஆஃபர்களையும்
வழங்கியது. தற்போது மீண்டும் ஜியோபோனுக்காக நீண்ட வேலிடிட்டி கொண்ட இரண்டு
ஆஃபர்களை வழங்கியுள்ளது. ரூ.594 மற்றும் ரூ.297 விலையில் இந்த இரு
சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.594 ரீசார்ஜ்: இந்த சலுகையில்
அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 0.5 ஜிபி டேட்டா, 28 நாட்களுக்கு 300
எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதி ஆகியவை 168
நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கபப்டுகிறது. ரூ.297 ரீசார்ஜ்: இந்த சலுகையில்
அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 0.5 ஜிபி அதிவேக டேட்டா, 28
நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும்
வசதி உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









