அவசரச்செய்தி.
*அரசு ஊழியர்கள், அரசுப்பணியாளர், ஆசிரியர்கள் கோரிக்கைகளை அரசு
நிறைவேற்றாமல் தொடர்ந்து ஏமாற்றி வரும் நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் பின்வரும் முடிவுகள்
எடுக்கப்பட்டுள்ளது*
மேலும் நீதிமன்ற தீர்ப்பும் விரிவாக பரிசீலனை செய்யப்பட்டது.
*1. கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தத்தை
நடத்துவது. 2. 25.1.19 வேலைநிறுத்தம் மற்றும்
மாவட்ட அளவில் மறியல். 3. 26.1.19 மாநில
உயர்மட்டக்குழுக்கூட்டம்.4. உயர்மட்டக்குழுக்கூட்டத்தில் 28.1.19 திங்கள்
முதல் புதிய போராட்ட வடிவங்களை முடிவு செய்யப்படும்*
எந்த அச்சமும் இன்றி வீர முழக்கத்துடன் பங்கேற்று வெற்றிபெற செய்ய வேண்டுகிறோம்.
இவண்.
ஜாக்டோ-ஜியோ.
*