சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம் ஒன்றியம், மண்ணூர் மலை,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காற்றின் அலைவரிசை*-
*உலக வானொலி தினம் மற்றும் கவிக்குயில் சரோஜினி நாயுடு 140 வது பிறந்த தினத்தை ஒட்டி வானொலி கண்டுபிடித்த வரலாறு அவரின் வாழ்க்கை வரலாறும் மாணவர்களுக்கு *மடிக்கணினி வாயிலாக விளக்கி கூறப்பட்டது* *மண்ணூர் மலை கிராமத்தில் மாணவர்களும் ஆர்வமாக தங்கள் வீடுகளிலிருந்து வானொலி பெட்டிகளை எடுத்து வந்தனர்*