Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
நவோதயா பள்ளி நுழைவுத் தேர்வு இணையதளத்தில் 'ஹால் டிக்கெட்'
புதுச்சேரி: காலாப்பட்டு நவோதயா பள்ளியில் 6ம் வகுப்பு சேர்க்கை நுழைவு
தேர்வுக்கான ஹால்டிக்கெட்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.இதுகுறித்து,
ஜவகர் நவோதயா பள்ளி முதல்வர் பொன் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு;மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுதுறையின் கீழ்
புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வரும் ஜவகர் நவோதயா பள்ளியில், வரும்
கல்வி ஆண்டு 2019 - 2020ல் 6ம் வகுப்பு சேர்க்கைக்கான தெரிவுநிலை தேர்வு,
வரும் ஏப்ரல் 6ம் தேதி, புதுச்சேரியில் 6 மையங்களில் நடைபெற உள்ளது.
ஆன்லைன் மூலம் இதற்காக விண்ணப்பித்து பதிவு செய்த மாணவ மாணவியர்கள், நவோதயா
வித்யாலயா சமிதியின் https://navodaya.gov.in என்ற இணையதளம் மூலம் தங்களது
பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை கொடுத்து, நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு, ஜவகர் நவோதயா பள்ளியின்
0413-2655133 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








