ஆற்றவும் – நிறைவாக
ஆற்றுணா – ஆறு – உணா
ஆறு – வழி
ஆடவர் – ஆண்கள்
ஆடுபரி – ஆடுகின்ற குதிரை
ஆழி – மோதிரம்
ஆனந்தம் – மகிழ்ச்சி
ஆறு – நல்வழி
ஆழி – கடல்
ஆழி – உப்பங்கழி
ஆன்ற – உயர்ந்த
ஆன்றோர் – கல்வி, கேள்வி, பண்பு ஆகியவற்றில் சிறந்தோர்
ஆர் அவை – புலவர்கள் நிறைந்த அவை
ஆக்கம் – செல்வம்
ஆயகாலை – அந்த நேரத்தில்








