Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தேர்தல் பணியில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிதி ரூ.15 லட்சமாக உயர்வு :
*தேர்தல் பணியின் போது உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு
அளிக்கப்படும் நிவாரண நிதியை ரூ.15 லட்சமாக உயர்த்தி இந்திய தேர்தல் ஆணையம்
உத்தரவிட்டுள்ளது*
*இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு புதன்கிழமை அளித்த பேட்டி*
*தேர்தல் பணியின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு
அளிக்கப்பட்டு வரும் நிதி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக
அதிகரிக்கப்பட்டுள்ளது*
*இதுபோல் தேர்தல் பணியில் இருக்கும் ஒருவர், பயங்கரவாதத்
தாக்குதலில் இறந்தால் அவரது குடும்பத்துக்கு வழக்கமாக வழங்கும் நிதி ரூ.25
லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது*
*இந்த நிதி உயர்வின் அடிப்படையில், தமிழகத்தில் தேர்தல்
பணியின் போது உயிரிந்தவர்களின் குடும்பங்களுக்கு விரைவாக நிதியுதவி
அளிக்கப்படும்*
*சில இடங்களில் வாரிசு யார் என்ற ஆவணங்களைப் பெற வேண்டிய நிலை உள்ளதால் சற்று காலதாமதம் ஏற்படுகிறது*
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








