*2⃣4⃣❎7⃣✅ NEWS*
*TAMIL ANJAL*
-------------------------------------
*✅சென்னை : எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு 2381 இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.*
*✅அங்கன் வாடிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கலாம் என்ற நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.*
*✅ஒரு பள்ளிக்கு ஒரு இடைநிலை ஆசிரியர் வீதம் 2381 பள்ளிகளுக்கு,2381 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.*
*✅அங்கன்வாடிகள் திறக்கப்படும் நாளில் இடைநிலை ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளியில் பணியில் சேர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.*
----------------------------------------
*✅தமிழ் அஞ்சல் செய்திகள்*