தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட்டை
பதிவிறக்கம் செய்வதில் பிரச்னை ஏற்பட்ட நிலையில், www.trb.tn.nic.in
இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம்
புதிய வழிமுறையை அறிவித்துள்ளது.
புதிய வழிமுறை:
முதலில் Forgot User ID-ஐ Click செய்தால் பதிவு செய்த ஈமெயில் முகவரிக்கு User ID அனுப்பப்படும். 2-ஆவதாக Forgot Password-ஐ Click செய்து User ID, Email பதிவிட்டால் Password Reset Link இமெயிலும் வரும். Password Reset Link-ஐ பயன்படுத்தி புதிய பாஸ்வோர்ட் உருவாக்கி பின்னர் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

PROCEDURE TO DOWNLOAD HALL TICKET FOR FORGOT USER ID / PASSWORD
TRB
issued Hall Tickets to attend TamilNadu Teacher Eligibility Test-2019 –
Paper I and Paper-II, through TRB website from 26.05.2019.
Some
candidates forgot their user ID / Password, hence they are unable to
download the Hall Ticket. To download their Hall Ticket, the following
steps to be followed by them.
Forgot User ID
Step 1 – Click Forgot User ID.
Step 2 – Type the registered Email ID and Submit.
Step 3 – User ID will be sent to the registered Email ID.
Forgot Password
Step 1 – Click Forgot password.
Step 2 – Type User ID, Email and submit.
Step 3 – Link will be sent to the registered Email ID.
Step 4 – Click the link to reset password.
Step 5 – Type the new password and login again.
Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in