அதில் நீட் தேர்வில் இடம்பெற்றிருந்த 180 கேள்விகள், அவற்றின் சரியான விடையாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆப்சன்கள் இடம்பெற்றிருக்கும். தற்காலிக விடை கையேட்டில் தவறு இருப்பதாக கருதும் மாணவர்கள், அந்த கேள்விகளை தேர்வு செய்து அவற்றுக்கான சரியான விடையாக கருதும் ஆப்சனை தேர்வு பைனல் சப்மிட் என்ற பட்டனை அழுத்த வேண்டும். தவறான விடை இருப்பதாக கருதி மாணவர்கள் தேர்வு செய்யும் ஒவ்வொரு கேள்விக்கும் தலா ₹1,000 கட்டணம் செலுத்த வேண்டும். மாணவர்கள் குறிப்பிட்ட விடை சரியானதாக இருக்கும்பட்சத்தில், மாணவர்கள் செலுத்திய கட்டணம் திரும்ப அளிக்கப்படும். ''அப்ளை பார் கீ சேலஞ்சுக்கு'' இன்று இரவு 11.50 மணிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.