மிக எளிமையாக நமது எதிர்ப்பைப் பதிவு செய்ய saveeducation.in இணையதளத்துக்குச் சென்று, EMAIL SUGGESTIONS TO MHRD என்ற இணைப்பைத் தொட்டால் போதும்.
Thank you க்கு கீழே உங்கள் பெயர், விவரங்களைப் பதிவு செய்து அனுப்பிவிடலாம்.
அதிகம் பரப்புங்கள் கல்வியை பாதுகாப்போம்!
கல்வி மாநிலப்பட்டியலில் இருப்பதை வலியுறுத்துவோம்.








