Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: கூட்டமைப்பினர் வலியுறுத்தல் :
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில
ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:பகுதி நேர ஆசிரியர்களை
சிறப்பாசிரியர்களாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து
விடுத்து வருகிறோம். ஜெயலலிதா ஆட்சியில் 2011-12ம் கல்வி ஆண்டில் 5
ஆயிரம் தொகுப்பூதியத்தில் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி,
ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை,
வாழ்வியல்திறன் கல்வி ஆகிய சிறப்பாசிரியர் பாடப்பிரிவில் தற்காலிக
பணியிடங்கள் உருவாக்கி தகுதி உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிநியமனம்
செய்யப்பட்டனர். அப்போது தரப்பட்ட 5 ஆயிரம் சம்பளத்தை 2ஆயிரம் உயர்த்தி
முதல்வர் ஜெயலலிதா ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு நிலுவைத்தொகையோடு
வழங்கினார். இதனால் சம்பளம் 7ஆயிரம் என உயர்ந்ததோடு அனைவருக்கும் 12ஆயிரம்
நிலுவைத்தொகையும் கிடைத்தது. எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின்னர் ஆகஸ்ட்
2017ல் தொகுப்பூதியத்தை ரூபாய் 700 மட்டுமே உயர்த்தினார். ஜெயலலிதா
காலத்தில் ஒரேயடியாக 2ஆயிரம் உயர்த்தி ஏப்ரல் முதல் கணக்கிட்டு
நிலுவைத்தொகையோடு கொடுத்ததுபோல இம்முறை கொடுக்கப்படவில்லை. இதனால் சம்பளம்
மட்டும் 7ஆயிரத்து 700 ஆனது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








