ஒரு வங்கியில் தலைமை நிர்வாக அதிகாரி (M.D) பொறுப்பில் பலகாலம் பணியாற்றிய ஒருவர் ஓய்வு பெற்றதற்குப் பிறகு, தனது ஊரில் உள்ள அந்த வங்கியின் கிளைக்கு வந்தார், அங்கு யாருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை.
அவர் அதே வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி என்று தன்னை அடையாளப்படுத்த வேண்டியிருந்தது.
உடனே ஆர்வத்துடன் கிளையின் ஊழியர் ஒருவர் அவரிடம், "ஓய்வுக்குப் பிறகு வாழ்க்கை எப்படி இருக்கிறது" என்று கேட்டார்.
அதற்கு அவர்
"சதுரங்க விளையாட்டு (செஸ்) முடிந்ததும், ராஜா மற்றும் சிப்பாய்கள் ஒரே பெட்டியில் வைக்கப்படுவதை நான் உணர்ந்தேன்" .. என்றார்.
ஆழமான அர்த்தத்தை இதில் உணரலாம்.
பதவிகளும் அதனால் வரும் அந்தஸ்தும் நிரந்தரமல்ல, தற்காலிகமானது.