- 10th Maths - PTA Official School Education Question Bank - Tamil & English Medium - Download here
அன்புசால் கணித ஆசிரியர் தோழமைகளுக்கு இந்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட வினாத்தாளினை பயிற்சிக்காக பயன்படுத்தலாம். இது அரையாண்டுத்தேர்வு மாதிரி உருவாக்கப்படவில்லை.நமக்கு மாடல் கேள்வித்தாள் என்பது நமது தேர்வு இயக்குநரின் வழிகாட்டின் படி அரையாண்டுத்தேர்வு இறுதியானது ஆகும்.