வாரம் ஒருநாள் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் இருந்தால் என்னென்ன நன்மைகள் தெரியுமா? - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


வாரம் ஒருநாள் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் இருந்தால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

வாரம் ஒருநாள் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் இருந்தால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?
நம் நாட்டில் பல சடங்கு சம்பிரதாயங்கள் வெறும் மூட நம்பிக்கைகள் என பலரால் நம்பப்படுகின்றன. அறிவியல் சார்ந்த உண்மைகள் இதில் அடங்கியுள்ளதை பலரும் மறந்துவிடுகிறார்கள். அப்படி ஒரு விஷயம் விரதம். விரதம் வெறும் கடவுள் சார்ந்தது அல்ல. மனித உடலுக்கு மிகவும் நன்மைகளை தரும் ஒரு பழக்கமே. இது குறித்து பல ஆராய்ச்சியாளர்கள் தங்களின் கோட்பாடுகளையும் வெளியிட்டுள்ளனர்.விரதம் இருப்பதன் நன்மைகள் விரதம் இருக்கும் அன்று உடலுக்கு தேவைக்கான சக்தியை உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பில் இருந்து எடுத்து உடல் செலவு செய்கிறது. இதனால் உடலில் உள்ள கொழுப்பின் தேக்கம் குறைகிறது.
 பெரிய அளவில் இல்லை என்றாலும் சிறிய அளவிலாவது எடை குறையும். விரத நாளில் தண்ணீர் மட்டும் குடித்துப் பழகினால், அன்றைய நாளில் உடலில் உள்ள நச்சுக்கள் முழுவதுமாக வெளியேற்றப்படும். வெறும் தண்ணீர் குடிப்பது பிடிக்கவில்லை என்றால் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வரலாம். 16 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரையிலான விரதம் உடலின் வலிமையை கூட்டும். 
ஜிம் போன்று உடல் வருத்தி செய்யப்படும் விஷயங்கள் உடலில் சில நல்ல மாற்றங்கள் ஏற்படுத்தி உடலின் தாங்கும் (Resilient) சக்தியை அதிகப்படுத்தும். வாரம் ஒரு முறை இப்படி விரதம் இருப்பது வயிறு மற்றும் குடலுக்கு சற்று இளைப்பாறுதல் தந்து, சுத்தம் செய்ய உதவும். சிறுநீரகமும் சுத்திகரிக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

What are the benefits of fasting only once a week? 

Many rituals in our country are believed by many to be mere superstitions. Many people forget that scientific facts are involved. One such thing is fasting. Fasting is not just about God. It is a habit that brings great benefits to the human body. Many researchers have published their theories. Benefits of Fasting On the fast, the body consumes the energy it needs from the fat stored in the body. 

This reduces the fat content of the body. Weight loss, although not large, is small. If you drink only water during the fast, you will get rid of all the toxins in the body that day. If you don't like drinking just water, you can drink lemon juice. Fasting for 16 to 24 hours will increase your body's strength. 

Things like bodybuilding, such as a gym, can make some good changes to the body and increase the resilient energy. Fasting once a week helps the stomach and intestines to relax and clean up. The kidney is also cleansed. Immunity is on the rise.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H