அதிகப்படியான சர்க்கரை சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படும்- ஆய்வில் தகவல் : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


அதிகப்படியான சர்க்கரை சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படும்- ஆய்வில் தகவல் :

அதிகப்படியான சர்க்கரை சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படும்- ஆய்வில் தகவல்
புதுடெல்லி: பிஎல்ஓஎஸ் உயிரியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் அதிக சர்க்கரை சேர்த்து கொண்டால் விந்தணுக்களின் தரத்தை பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 
அதிக சர்க்கரை சாப்பிட்டால் விந்தணுக்களின் தரம் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை காரணங்களாலும் பாதிக்கப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்து உள்ளது. பல சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை காரணிகளால் விந்தணுக்களின் தரம் பாதிக்கப்படலாம், 
அவற்றில் உடல் பருமன் மற்றும் தொடர்புடைய நோய்களான டைப் 2 நீரிழிவு போன்றவை விந்தணுக்களின் தரத்திற்கு நன்கு அறியப்பட்ட ஆபத்து காரணிகளாகும். 
 மேலும் இது தீர்க்க முடியாத விஷயமல்ல. தம்பதிகள் உடனே உணவு முறையை மாற்றி சர்க்கரை அளவைக் குறைத்துக் கொண்டாலே இந்த பிரச்சினை சரியாகிவிடும் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Eating too much sugar causes infertility- Information on the study

New Delhi: PLOS Biology reports that adding too much sugar can affect the quality of sperm. A study reveals that consuming too much sugar can affect the quality of sperm due to environmental and lifestyle factors. 

Sperm quality can be affected by a number of environmental and lifestyle factors, including obesity and related diseases, such as type 2 diabetes, which are well-known risk factors for sperm quality. 

And this is not an impossible matter. The study found that the problem would only be resolved if the couple changed their diet immediately and reduced their sugar intake.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H