பேடிஎம் இல் புத்தம் புதிய வசதி அறிமுகம் இனி அனைத்துக்கும் ஒரே QR கோடு - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Saturday 25 January 2020

பேடிஎம் இல் புத்தம் புதிய வசதி அறிமுகம் இனி அனைத்துக்கும் ஒரே QR கோடு

பேடிஎம் இல் புத்தம் புதிய வசதி அறிமுகம் இனி அனைத்துக்கும் ஒரே QR கோடு!

உலகின் அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பேமெண்ட் சேவையை மக்கள் பரவலாகப் பயன்படுத்தி வருகின்றனர். Paytm Launched New All In One QR Code For Paytm For Business. உலகின் அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பேமெண்ட் சேவையை மக்கள் பரவலாகப் பயன்படுத்தி வருகின்றனர். 

மக்கள் மட்டுமின்றி ஏராளமான வணிகர்களும் டிஜிட்டல் பேமெண்ட் சேவையை ஆதரித்து வருகின்றனர். முன்னணி பேமன்ட் செயலியான பேடிஎம் (Paytm) வணிகர்களுக்கு மட்டுமான பிரத்தியேகமான செயலியை தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது.

பேடிஎம் ஃபார் பிசினஸ் என்ற (Paytm for Business) செயலியை தற்பொழுது பேடிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தச் செயலியை பேடிஎம் நிறுவனத்தின் முதுநிலைத் துணைத் தலைவர் சௌரப் ஷர்மா அறிமுகம் செய்து வைத்தார்.

பேடிஎம் ஃபார் பிசினஸ் செயலியை அறிமுகம் செய்த பின் அவர் கூறியதாவது, 'கடந்த சில ஆண்டுகளாக பேடிஎம் இன் வளர்ச்சி சீராக இருக்கிறது. மக்கள் மத்தியில் பேடிஎம் சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதிகளவிலான வணிகர்கள் பேடிஎம்-ஐ பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்' என்று அவர் தெரிவித்தார். FASTag அக்கௌன்ட்டில் மோசடி: கண் இமைக்கும் நேரத்தில் ரூ.50,000 திருட்டு- எப்படி தெரியுமா?

வணிகர்களின் தேவையின் அடிப்படை மற்றும் அவர்களுக்கு எளிமையாகச் சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், பேடிஎம் அவர்களுக்கு உதவும் வகையில் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். 

இதில் முக்கிய அம்சமாகப் புதிதாக All-in-one QR கோடு என்ற சேவையை பேடிஎம் அறிமுகம் செய்துள்ளது.இந்தப் புதிய All-in-one QR கோடு சேவையின் மூலம் பேடிஎம் UPI, RuPay கார்டு மற்றும் வாலெட் போன்றவை மூலம் பயனர்கள் மற்றும் வணிகர்கள் பணப்பரிவர்த்தனைகளைச் செய்துகொள்ள முடியும். 

மேலும், பேடிஎம் செயலியில் வணிகர்களுக்காக இன்னும் பல வசதிகளை பேடிஎம் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் டார்க் தீம் இறுதியாக வெளியிடப்பட்டது! எப்படி டார்க் தீம் ஆக்டிவேட் செய்யலாம்?


Introducing the brand new feature in the BadMI is no longer the only QR line!

People are using digital payment service all over the world. Paytm Launched New All In One QR Code For Paytm For Business. People are using digital payment service all over the world. Not only people, but also many businesses are supporting the digital payment service. 

Paytm, the leading Payment Processor, has now introduced an exclusive processor for merchants. Paytm for Business has introduced Paytm for Business. Sourabh Sharma, Senior Vice President of BDM, introduced the processor at a press conference in Chennai yesterday. There is a good reception for the PDM service among people. A large number of merchants have begun using BTM, ”he said. FASTag Account Fraud: Stealing Rs 50,000 at the Eye of the Eye - How do you know? One of the key features is the new all-in-one QR line service. 

In addition, it has been reported that BDM plans to introduce more features for merchants in the BTM processor. WhatsApp Dark Theme finally released! How to Activate Dark Theme

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H