ஆசிரியரின்றி உள்ள உபரிக் காலிப்பணியிடங்களை ( Surplus Post Without Person ) இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்த பணியிடங்களின் பட்டியல் ( மாவட்ட வாரியாக) வெளியீடு. - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


ஆசிரியரின்றி உள்ள உபரிக் காலிப்பணியிடங்களை ( Surplus Post Without Person ) இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்த பணியிடங்களின் பட்டியல் ( மாவட்ட வாரியாக) வெளியீடு.


01.08.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியாளர் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டதில் , பாடவாரியாக ஆசிரியரின்றி உபரி எனக் கண்டறியப்பட்ட பணியிடங்களை ( Surplus Post Without person ) இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்க சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது .


அதனடிப்படையில் ஆசிரியரின்றி உள்ள உபரிக் காலிப்பணியிடங்களை ( Surplus Post Without Person ) பார்வை - 2ல் காணும் கடிதங்களின் வாயிலாக சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களால் இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்திட விவரங்கள் பெறப்பட்டுள்ளது .



இப்பணியிடங்களை இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு கொண்டுவரப்பட்டள்ளதால் அதனை ஏற்பளித்து ஆணை வழங்கப்படுகிறது . மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள ( ஆசிரியரின்றி உள்ள உபரிப் பணியிடங்களை ) பணியிடங்களை வருங்காலங்களில் காலிப்பணியிடங்களாகவோ , அனுமதிக்கப்பட்ட பணியிடங்களாகவோ கருத கூடாது என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .



இது குறித்து சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அந்தந்த பள்ளிகளில் பராமரிக்கப்படும் அளவைப் பதிவேட்டில் ( Scale Register ) உரிய பதிவுகள் ( பள்ளிக் கல்வி இயக்குநர் பொதுத் தொகுப்புக்கு சரண் செய்யப்பட்டது என்ற பதிவினை ) மேற்கொள்ளும் வகையில் தக்க நடவடிக்கை மேற்கொள்ளமாறும் , அதனை அடுத்து வரும் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் சரிபார்த்து உறுதி செய்து கொள்ளவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது .
  • இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்த உபரி பணியிடங்களின் பட்டியல் ( மாவட்ட வாரியாக) - Download here

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H