Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
TRB புதிய அறிவிப்பு - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு எப்போது?
அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலிபணியிடங்களுக்கு பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை எண் 14 / 2019 நாள் 27 . 11 . 2019 அன்று வெளியிடப்பட்டது .
இணையவழி வாயிலாக விண்ணப்பத்திணை விண்ணப்பத்தாரர்கள் 22.01.2020 முதல் பதிவேற்றம் செய்திடலாம் என தெரிவிக்கப்படுகிறது . விண்ணப்பதாரர் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய 12 . 02 . 2020 மாலை 5 . 00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது .
தற்போது உள்ள நடைமுறைகளின்படி இணையவழி வாயிலாக விண்ணப்பிக்கும் போதே சான்றிதழ்கள் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டு விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களின் உண்மை நகல்களை பதிவேற்றம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது .
எனவே அறிவிக்கையினை முழுமையாக படித்து உரிய விதிமுறைகளை தெரிந்து கொண்டு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் தவறாமல் பதிவேற்றம் செய்திடவும் பணிநாடுநர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் .
தேர்வு அட்டவணை இறுதி நிலையில் உள்ளதால் எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது . எனவே உரிய காலத்திற்குள் விண்ணப்பங்களை உரிய விண்ணப்ப கட்டணங்களுடன் செலுத்தி விண்ணப்பித்திட பணிநாடுநர்கள் இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள் .
Direct Recruitment for the Post of Lecturers in Government Polytechnic Colleges and Special Institutions. ADDENDUM TO NOTIFICATION NO.14/2019, DATED: 27/11/2019.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |











