
நமது பாரம்பரிய சமையல் முறைகளில் தவறாமல் இடம்பெறும்
கறிவேப்பிலை, மிகவும் சிறியதாக இருந்தாலும் அதில் காணப்படும் நன்மைகள்
ஏராளம். நாம் சாதாரணமாக உணவு உண்ணும்போது இடையூறாக இருக்கிறது என்றோ
பிடிக்காது என்றோ கறிவேப்பிலையை ஒதுக்கி வைக்கிறோம். ஆனால், அதன் நன்மைகள்
குறித்து தெரிந்தால் நீங்கள் ஒருபோதும் அதனை ஒதுக்கி வைக்கமாட்டீர்கள்.
மேலும் விரிவாக படிக்க இங்கு கிளிக் செய்யவும்
மேலும் விரிவாக படிக்க இங்கு கிளிக் செய்யவும்