நீரழிவு நோயும் கண் பாதிப்பும்!
சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பின் எந்த பிரச்சினையும் இல்லை. வருமுன்
காப்பது சிறந்தது. சர்க்கரை அளவு அன்கண்ட்ரோல் நிலையில் பொதுவாக 5
வருடங்களுக்கு மேல் இருப்பின் ரெடினாவில் அசாதாரண நிலை ஏற்படுகிறது.
அதாவது சாதாரண ரத்த நாளங்கள் அடைபடுதல் அல்லது புது ரத்த நாளங்கள்
உருவாகுதல், ரத்த நாளங்கள் உடைபட்டு ரத்த கசிவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்
உள்ளது. அதிக ரத்தகசிவு ஏற்படின் திடீரென்று பார்வை இழப்பு ஏற்படும்.
இந்த பாதிப்புகள் அனைத்தும் கட்டுப்படுத்த முடியுமே தவிர குணப்படுத்து வது
கடினம். அதுவும் டயாபடிஸ் கண்ட்ரோலில் எப்பொழுதும் இருந்தால் மட்டுமே.
தேவைப்படின் மருத்துவர் லேசர் பயன்படுத்த நேரிடும்.
எனவே டயாபடிஸ் உள்ள ஒவ்வொரு வரும் 6 மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக
கண்களை பரிசோதித்தல் வேண்டும். மேலும் கண்களில் பூச்சி பறப்பது போன்று
தென்பட்டால் உடனே கண் மருத்துவரை அணுக வேண்டும்
Diabetes and eye damage!
There are no problems with sugar levels.
It is best to save up before coming. Retina is an abnormal condition if
the sugar level is usually above 5 years of anchondrol. This means that
normal blood vessels are clogged or new blood vessels are more likely
to break and bleed. Excessive bleeding can lead to sudden loss of
vision. All of these effects can be controlled and are difficult to
cure.
If and only if it is always on Diabetes
Control. The doctor may use a laser if needed. Therefore, every 6 to 6
months in Diabetes should be checked. If you see insect bites on the
eye, you should consult an ophthalmologist immediately