ஆறு புதிய வண்ணங்களில் வாட்ஸ்அப்... டார்க் மோட்-க்கு அடுத்தபடியாக புது அப்டேட்! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


ஆறு புதிய வண்ணங்களில் வாட்ஸ்அப்... டார்க் மோட்-க்கு அடுத்தபடியாக புது அப்டேட்!

நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் வாட்ஸ்அப் தற்போது பீட்டா வெர்ஷன் ஸ்மார்ட்போன்களுக்கு டார்க் மோட் அம்சத்தை வெளியிட்டுள்ளது. கூகுள் ப்ளே பீட்டா ப்ரோகிராம் மூலம் புதிய அப்டேட்டை பயனாளர்கள் பெற முடியும். 
டார்க் மோட் அம்சத்துக்கு மாற்றாக ஆறு புதிய வண்ணங்களில் வால்பேப்பரை மாற்றிக்கொள்ளும் வசதியை வாட்ஸ்அப் செயலியில் அறிமுகம் செய்கிறது ஃபேஸ்புக் நிறுவனம்.
கறுப்பு, அடர் ப்ரவுன், அடர் நீலம், ஆலிவ் நிறம், அடர் பர்பிள் மற்றும் அடர் வெல்வெட் ஆகிய 6 நிறங்கள் புதிதாக வந்துள்ளன. இந்த வண்ணங்களில் உங்கள் வாட்ஸ்அப் சாட்டிங் பக்கம் மாற முதலில் வாட்ஸ்அப் செயலியை திறக்கவும். 
அதன் பின்னர் Settings->Chats option->Wallpaper->Solid Colour என்ற வழிமுறையப் பின்பற்றவும்.பீட்டா ப்ரோகிராம் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.20.31 விரைவில் கூகுள் ப்ளே ஸ்டோரில் வழங்கப்பட உள்ளது. 
வாட்ஸ்அப் செயலியில் டார்க் மோட் பயன்படுத்தும் போது அது உங்களது ஸ்மார்ட்போனின் பேட்டரியை சேமிக்க வழிவகுக்கும். இதேபோலத்தான் அடர் வண்ணங்களும் உங்கள் பேட்டரியை சேமிக்க உதவும் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

WhatsApp in six new colors ... New update next to Dark Mode!
The new colors come in 6 colors - black, dark brown, dark blue, olive, dark purple and dark velvet.To switch to your WhatsApp chatting page in these colors, first open the WhatsApp processor. 

Follow the Settings-> Chats option-> Wallpaper-> Solid Color. When using the Dark Mode on the WhatsApp processor, it will save your smartphone's battery. Similarly, dark colors can help save your battery, according to WhatsApp.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H