சில நொடிகள்...சீனா கதை🙄🙄
ராஜேசும்..சுரேசும் மும்பை லோக்கல் டிரைனில் திடீரென சந்தித்து கொண்டார்கள்...
அசைய கூட முடியவில்லை. ..அவ்வளவு கூட்ட நெரிசல்...😡
தீடீரென சுரேஷ் சிறிது சத்தத்துடன் கேட்டான்... "டேய் ராஜேஷ் சீனாவில் இருந்து எப்போ வந்த?
சில நொடிகளில் டிரைன் காலியானது. .
இருவரின் பயணம் இனிமையானது...🙄🙄😁🙆♂🙆♂