Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
DSE PROCEEDING
DEE - பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைத்திட வழிமுறைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு.
DEE - பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைத்திட வழிமுறைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு.
அரசாணையின் நகல் மற்றும் பள்ளி காய்கறித் தோட்டம் வழிகாட்டுதல்களை
இணைத்துடன் இணைத்து தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது . மாவட்ட
வாரியாக பள்ளி காய்கறித் தோட்டம் அமைக்கப்படவுள்ள பட்டியல் அரசாணையின்
இணைப்பில் உள்ளது . எனவே சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டம் அமைக்க
ஏதுவாக தோட்டக்கலை அலுவலர் , KVK ( Krishi Vigyan Kendra ) அலுவலர் ,
வட்டார வளர்ச்சி அலுவலர் . வேளாண்மை அலுவலர் , விவசாயத்திலுள்ள
குழந்தைகளின் பெற்றோர் , தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் , பள்ளி மேலாண்மைக்
குழு , ஆசிரியர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து அவர்களது மேலான ஆலோசனைகள்
மற்றும் திட்டங்களை செயல்படுத்தும் வகையில் பள்ளி காய்கறி தோட்டத்தினை
அமைக்க வேண்டும் . மேலும் பள்ளி மாணவ தேசிய பசுமை படை குழுக்கள் மூலமாகவும்
திட்டத்தினை திறம்பட செயல்படுத்திட , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









