Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
குரூப் - 4' பணி : தட்டச்சர் பதவிக்கு பணி நியமன தேதி அறிவிப்பு:
சென்னை: 'குரூப் - 4' தேர்வில், தட்டச்சர் பதவிக்கு, பணி நியமன,
கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் - 4 தேர்வுக்கு, 2019
செப்., 1ல் எழுத்து தேர்வு நடந்தது; தேர்ச்சி விபரங்கள், நவ., 12ல்
வெளியிடப்பட்டன. இதில், தட்டச்சர் பணிக்கு, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு
மற்றும் கவுன்சிலிங் வரும், 30 முதல், 31 வரை நடக்க உள்ளது.
அதேபோல்,
சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு, ஏப்., 2 முதல், 7 வரை, அசல் சான்றிதழ்
சரிபார்ப்பு நடக்க உள்ளது. இதில், பங்கேற்க தேர்வு செய்யப்பட்டவர்
பட்டியல், அரசு பணியாளர் தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in என்ற,
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








