கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, சோப்பு போட்டு கை கழுவுவது குறித்து,
மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்' என, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன்
அறிவித்துள்ளார். இதுகுறித்து, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கொரோனா வைரஸ், முன் எச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். சோப்பை பயன்படுத்தி, கை கழுவும் முறைகள் குறித்து, மாணவர்கள் உரிய முறையில் வழிகாட்ட வேண்டும்.








