Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
கொரோனா காலர் டியூன் குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா.? வெளியானது புகைப்படம்.!
கொரோனா காலர் டியூன் குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா.? வெளியானது புகைப்படம்.!
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம்
முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இதுவரை 4000 கும்
அதிமானோர் உயிர் இழந்துள்ள நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு
நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து இந்திய அரசாங்கமும்
மக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திவருகிறது. அதில்
ஒன்றுதான் அனைவர் தொலைபேசியிலும் கேட்கும் கொரோனா காலர் டியூன். இந்த
கொரோனா கலர் டியூன் பெருமளவில் ட்ரெண்டாகியுள்ளது.
இந்நிலையில் 38 நொடிகள் வரும் இந்த விழிப்புணர்வு ஆடியோவுக்கு குரல்
கொடுத்தவர் யார் என தெரிய வந்துள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை
சேர்ந்த ஸ்ரீப்ரியா என்பவர்தான் இந்த கொரோனா காலர் ட்யூனுக்கு குரல்
கொடுத்துள்ளார். எர்ணாகுளம் காந்தி நகர் பகுதியில் உள்ளே டெலிகிராம்
ஸ்டோரில் ஜூனியர் அக்கவுண்ட்ஸ் ஆபிசராக ஸ்ரீப்ரியா பணியாற்றி வருகிறாராம்
இந்த ஸ்ரீப்ரியா.
இவர் ஏற்கனவே BSNLசேவையிலும் குரல் கொடுத்துள்ளார். தற்போது ஜியோ, ஏர்டெல்
உட்பட அணைத்து தொலைபேசி சேவைகளிலும் இவரது குரல் ஒலித்துவருகிறது.
Do you know who owns the Corona Collar Tune Voice? Photo released.!
The coronavirus, which began from
China's Uihan, is now threatening the world. Coronavirus is increasing
day by day in India with over 4,000 deaths so far. The Indian government
is also raising awareness among people about coronavirus awareness. One
of those is the Corona Collar Tune that everyone hears on the phone.
This Corona Color Tune has become increasingly trendy.
In this case, it is revealed that who is
the voice of the audio for 38 seconds. This corona caller tune is
voiced by Sripriya from Ernakulam, Kerala. Sripriya is a junior accounts
officer in a telegram store inside Gandhi Nagar, Ernakulam. He has
already voiced the BSNL service. His voice is currently on the phone,
including Jio and Airtel.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









