விடை 11 நிமிடம் ஆகும்
குழியின் ஆழம் 13 அடி பல்லி ஒரு நிமிடத்தில் நேரத்தில் மூன்று அடி ஏறி, இரண்டு அடி சறுக்கிவிட்டால், அது ஒரு நிமிடத்தில் ஒரு ஒரு அடி ஏறுகிறது. 10அடி ஏற, 10 நிமிடம் ஆகும் . பதினோராவது நிமிடத்தில் மூன்று அடி ஏறி, மேலே வந்துவிடும். பிறகு கீழே சறுக்க வழியில்லை. அதனால் பள்ளி குழியி லிருந்து வெளிவர மொத்தம் பதினோரு 11நிமிடம் ஆகும் .

வேறுஏதேனும் விடைகள் இருப்பின் COMMENT BOXல் தெரியப்படுத்தவும்