இதையடுத்து, தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை செய்து வருகின்றனர். அதுதவிர, அரசு அலுவலர்கள் தங்களது ஒரு மாத ஊதியம், ஒரு நாள் ஊதியத்தை வழங்கி தங்களது பங்களிப்பை செய்து வருகின்றனர். எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதி, ஊதியம் உள்ளிட்டவற்றை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கி வருகின்றனர்.