கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், கல்லூரிகள், பல்கலைக்கழக நடப்பு கல்வியாண்டுக்கான செமஸ்டர் தேர்வுகள் அடுத்த கல்வியாண்டு தொடங்கிய உடன் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.
கல்லூரிகளில் கடைசி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் தேர்வு:
ஜூன் மாதத்திலேயே முடிவுகளை வெளியிட உயர்கல்வித் துறை முடிவு.
உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தகவல்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரி தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
கல்லூரிகள் திறந்த உடன் இறுதியாண்டு மாணவர்களுக்கு முன்னுரிமை.
வளாக நேர்காணலில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.