Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
இன்றைய ராசிபலன் 06.05.2020:Today Rasi Palan 05.06.2020:
மேஷம்
மேஷம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக
முடிப்பீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை
சாதகமாக முடியும். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் புதிய
வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள்
உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு.
உறவினர்கள் நண்பர் களின் வருகையால் வீடுகளை கட்டும். வியாபாரத்தில்
அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோ கத்தில் உயரதிகாரி சில
சூட்சுமங்களை சொல்லித்தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.
மிதுனம்
மிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது
முயற்சி மேற்கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப் பவர்களில் நல்லவர்கள் யார்
என்பதைகண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. பயணங்களால் மகிழ்ச்சி தங்கும்.
வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் உண்டு. உத்தியோ கத்தில்
மதிக்கப்படுவீர்கள். நிறைவு பெறும் நாள்.
கடகம்
கடகம்: பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள்.
எதிர்மறை எண்ணங்கள் விலகும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மனதிற்கு
இதமான செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர
சலுகைகளை அறிவிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள்
பூர்த்தியாகும் நாள்.
சிம்மம்
சிம்மம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை
முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள்.
பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில்
வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோ கத்தில்
தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
கன்னி
கன்னி: கடந்த இரண்டு நாட் களாக இருந்த
மனக்குழப்பம் நீங்கிஎதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி
தங்கும். எதிர்பார்த்த பணம் வரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
துலாம்
துலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே
முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பலமுறை அலைந்து முடிப்பீர்கள்.
புது முதலீடுகளை தவிர்க்கவும். உடல் நலம் பாதிக்கும். உத்தியோகத்தில்
கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: எதையும் திட்டமிட்டு
செய்யப்பாருங்கள். உறவினர்கள் நண்பர்கள் சிலர் பணம் கேட்டு
நச்சரிப்பார்கள். வீண் அலைச்சல் செலவுகள் வந்து போகும். அசைவ உணவுகள்
தவிர்க்க வேண்டும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.
உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய
நாள்.
தனுசு
தனுசு: உங்களின் இலக்கை நோக்கி
முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாற்று மதத்தவரின்
உதவி கிடைக்கும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி
பெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.
உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.
மகரம்
மகரம்: கோபத்தை கட்டுப்படுத் துவதற்கான
வழிகளை யோசிப்பீர்கள். சொந்த-பந்தங்கள் வீடு தேடிவரும். வியாபாரத்தில்
எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் சக
ஊழியர்களின் ஆதரவு கிட்டும். சாதிக்கும் நாள்.
கும்பம்
கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக
கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தக்க
சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும்.
உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.
மீனம்
மீனம்: சந்திராஷ்டமம் தொடங் குவதால்
உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். குடும்பத்தினர் சிலர் உங்கள் மனம் நோகும்படி
பேசுவார்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது.
வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள்
வரும். பொறுமை தேவைப்படும் நாள்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









