திருமணத்திற்கு 50 பேர், இறுதி சடங்கிற்கு 20 பேர் அனுமதி!
கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் உள்துறை
அமைச்சகத்தின் இணை செயலர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, ``சமூக விலகலை
கடைபிடிக்க வேண்டும். திருமண நிகழ்ச்சிகளில் 50-க்கும் மேற்பட்ட நபர்கள்
கூடக்கூடாது. மேலும், இறந்தவர்களின் இறுதி சடங்குகளில் 20 பேர் மட்டுமே
அனுமதி” எனக் கூறியுள்ளார்