வரும் ஜூன் 15 முதல் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. பொதுத்தேர்வு தொடங்குவதை ஒட்டி மாணவர்களுக்கான விடுதியை திறக்க பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.