* பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அடுத்த 21 நாட்கள் இயங்காது.
* 21 நாட்கள் தொடர்ந்து தொற்று இல்லாத மாவட்டங்கள் பச்சை பகுதிகளாக அறிவிப்பு.
* பச்சை மண்டலங்களில் 50% பயணிகளுடன் 50% பேருந்துகள் இயங்க அனுமதி.
* சிவப்பு மண்டல பகுதியில் தளர்வு எதுவும் இல்லை.










